ஸ்டெரஸ் என்பது என்ன ? அது நல்லதா, கெட்டதா ?
ஒருவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் மற்றும் உந்துதலால் (stress) அவரது செயல்திறன் (Performance) அதிகரிக்குமா குறையுமா ? இது ஏன் நடக்கிறது ?
இது முழுவதும் மனம் சார்ந்த விஷயம் தானா அல்லது இதில் உடலியக்க விதிகளும் உண்டா ?
உந்துதலையும் அழுத்தத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் ?
படிப்பது, வேலை பார்ப்பது ஆகியவற்றில் இந்த விதிகளை எப்படி பயன்படுத்துவது ?
உங்கள் ஊழியர்களின் பணிச்சுமையை எப்படி வடிவமைக்க வேண்டும் ? உங்கள் பணியாளர்களிடம் இருந்து அதிகம் வேலை, தரமான வேலை பெறுவது எப்படி ?
இது குறித்து வியாழன் 27/05/2021 இரவு 8 மணி முதல் 10 மணி வரை Guru Bruno’s Virtual Class Room இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்
Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது