இணையம் மூலம் மட்டுமே இசைக்கருவிகள் கற்றுக்கொள்ள முடியுமா ? உடெமி (Udemy) மற்றும் யூடியுப் (YouTube) காணொளிகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தெரியவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை ? 2022 நவம்பர் 9 மாலை 6 மணிக்கும், 2023 ஜனவரி 21 சனி காலை 7 மணிக்கும் உரையாடினோம். மீண்டும் 2023 ஜனவரி 23 திங்கள் மாலை 7:30 மணி இந்திய நேரத்தில் https://www.gurubruno.info/class/ இணைய வகுப்பில் உரையாடுவோம் வகுப்பில் சேர https://www.gurubruno.info/class/
Category: Virtual Classes
கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள் + ஓமிக்ரான்
கொரோனா பெருந்தொற்று குறித்து விளங்கி கொள்வதில் பலருக்கும் பல குழப்பங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஏன் என்று யோசித்தால் சில பல காரணங்கள் தோன்றுகின்றன முதலில் நோய் *பரவுதல்* வேறு (* infectivity, communicability*) நோய் *பாதிப்பு* + நோயினால் *மரணம்* என்பது வேறு ( *virulence, pathogenesis, death* ) பலருக்கும் இந்த அடிப்படை தெரியவில்லை. அதே போல் பாதிப்பு என்பதும் இரண்டு வகையில் ஏற்படலாம் *வைரசினால் ஏற்படும் பாதிப்புகள்* வேறு (*Virus Induced… Continue reading கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள் + ஓமிக்ரான்
List of Sessions : வகுப்புகளின் பட்டியல்
அடுத்து வரவிருக்கும் வகுப்புகள் மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும் : 09/01/2023 நீங்கள் உங்கள் ஆலோசனைகளை +91 99406 26911க்கு வாட்சப்பில் அனுப்பலாம் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் : Omicron Virus 25/12/2021 9 மணி இந்திய நேரம் ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல் : 13/06/2021 8 மணி இந்திய நேரம் உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance 27/05/2021 கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை :… Continue reading List of Sessions : வகுப்புகளின் பட்டியல்
ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்
பாலின அறிவியல் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன ஆண்மைக்குறைவு மலட்டுத்தன்மை பால் எப்படி தீர்மாணிக்கப்படுகிறது நிறமிகளின் பங்கு என்ன இன உறுப்பு பால் என்றால் என்ன இனச்சேர்க்கை உறுப்பு பால் என்றால் என்ன நாளமில்லா சுரப்பி சுரக்கும் இயக்குநீர்களின் பங்கு என்ன உளவியல் பால் என்றால் என்ன பாலின அடையாளம் என்றால் என்ன பாலிய ஈர்ப்பு என்றால் என்ன தான் ஆண் இல்லையோ, தான் பெண்ணோ என்று குழம்பினால் அது நோயா ? அவருக்கு மருத்துவ, மனநல,… Continue reading ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்
உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance
ஸ்டெரஸ் என்பது என்ன ? அது நல்லதா, கெட்டதா ? ஒருவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் மற்றும் உந்துதலால் (stress) அவரது செயல்திறன் (Performance) அதிகரிக்குமா குறையுமா ? இது ஏன் நடக்கிறது ? இது முழுவதும் மனம் சார்ந்த விஷயம் தானா அல்லது இதில் உடலியக்க விதிகளும் உண்டா ? உந்துதலையும் அழுத்தத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் ? படிப்பது, வேலை பார்ப்பது ஆகியவற்றில் இந்த விதிகளை எப்படி பயன்படுத்துவது ? உங்கள் ஊழியர்களின் பணிச்சுமையை எப்படி… Continue reading உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance
கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery
கொரோனா வைரஸ் அவனை மிரட்டியது. பயந்து ஓடினான். நிமோனியா துரத்தியது. மீண்டும் ஓடினான். மாரடைப்பும் பக்கவாதமும் பயமுறுத்தியது. ஓடினான் ஓடினான். இப்பொழுது கரும்பூஞ்சை என்கிறார்கள். மீண்டும் ஓட வேண்டுமா, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவேண்டுமா ? அடுத்து என்ன செய்யலாம் கரும்பூஞ்சை என்ற பெயர் சரியா ? இந்த கரும்பூஞ்சை *எதனால்* வருகிறது *எப்படி வருகிறது* ? *யாருக்கு* அதிகம் வருகிறது ? *எந்த நிலையில்* அதிகம் வருகிறது *தடுப்பது* எப்படி ? சிகிச்சையளிப்பது எப்படி ? *மருந்துகள்*… Continue reading கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery
மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்
மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ? 21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ? கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ? புற்று நோய்க்கு மரபு வைத்திய முறைகளை , மாற்று வைத்திய முறைகளை பயன்படுத்துவதால் உள்ள சாதக பாதகங்கள் யாவை… Continue reading மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்