பாலின அறிவியல் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன
- ஆண்மைக்குறைவு
- மலட்டுத்தன்மை
- பால் எப்படி தீர்மாணிக்கப்படுகிறது
- நிறமிகளின் பங்கு என்ன
- இன உறுப்பு பால் என்றால் என்ன
- இனச்சேர்க்கை உறுப்பு பால் என்றால் என்ன
- நாளமில்லா சுரப்பி சுரக்கும் இயக்குநீர்களின் பங்கு என்ன
- உளவியல் பால் என்றால் என்ன
- பாலின அடையாளம் என்றால் என்ன
- பாலிய ஈர்ப்பு என்றால் என்ன
- தான் ஆண் இல்லையோ, தான் பெண்ணோ என்று குழம்பினால் அது நோயா ? அவருக்கு மருத்துவ, மனநல, உளவியல் (Medical, Psychiatric, Psychological) சிகிச்சை கொடுத்து அவரை சரி செய்ய முடியுமா, முடியாதா ? செய்யலாமா, செய்யக்கூடாதா
இது குறித்து ஞாயிறு 13/06/2021 இரவு 8 மணி முதல் 10 மணி வரை இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்.
Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது